Vol 1 No 3 (2019): Volume 1, Issue 3, Year 2019
Articles

சங்க இலக்கியத்தில் வாழ்க்கை வட்டச் சடங்குகள்: Life cycle rituals in Sangam Literature

Shanthi K
Department of Tamil, Fatima College, Madurai, Tamil Nadu 625001, India
Published July 30, 2019
Keywords
  • சடங்குகள்,
  • சமூகம்,
  • பண்பாடு,
  • வீடுபேறு,
  • சங்க இலக்கியம்,
  • Rituals,
  • Joy,
  • Sangam literature,
  • Raj Gowthaman
  • ...More
    Less
How to Cite
K, S. (2019). சங்க இலக்கியத்தில் வாழ்க்கை வட்டச் சடங்குகள். சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் International Research Journal of Tamil, 1(3), 24-30. https://doi.org/10.34256/irjt1934

Abstract

The rituals in human life during birth, death etc., are called ‘life cycle rituals’. Rituals are one among many life activities. Performing ceremonies on death anniversaries and rest the soul in heaven are common. Celebration on puberty is referred to as life cycle prosperity ritual. The physical maturity of a girl for motherhood is called puberty and the rituals are called puberty rituals or prosperity ritual. Though the rituals are common to the corresponding cultural communities, they differ from men and women. Particularly, this difference could be seen in Sangam literature.  For a man one who dominates, mostly the rituals are based on his social activities such as war, agriculture, reign and for a woman, who concentrates on the family, the rituals are based on their genital body, that is,  marriage, child birth, widowhood , etc., representing reproduction, or ban on reproduction,’- Raj Gowthaman points out.  Rituals of men imbibe social value whereas that of women are associated with possessions. Most of the life cycle rituals are linked with the reproduction of women.

மனித வாழ்க்கையில் ஏற்படும் பிறப்பு, இறப்பு போன்றவற்றிற்குச் செய்யப்படும் சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள் எனக் கூறப்படுகின்றன. வாழ்வில் கடைபிடித்தொழுகும் பல்வேறு ஒழுக்க வடிவங்களில் சடங்குகளும் அமைகின்றன. இறந்தோர்க்குத் திதி செய்தலும், இறந்தோரின் ஆவி வீடுபேறு எய்தவும் சடங்குகள் செய்வதைக் காணமுடிகிறது. வாழ்க்கை வட்ட வளமைச் சடங்குகளாக பூப்பெய்துதல் குறிப்பிடப்படுகிறது. ஒரு பெண் கருவுயிர்க்கும் நிலைக்குத் தயாராவதை பூப்பெய்துதல் எனக் குறிப்பிடுகின்றனர். அச்சமயங்களில் செய்யப்படும் சடங்குகள் பூப்புச் சடங்குகள் எனப்படுகின்றன. இச்சடங்கு வளமைச் சடங்காகவும் கொள்ளப்படுகிறது. “சடங்குகள் எல்லாம் அந்தந்தப் பண்பாட்டுச் சமூகங்களுக்குப் பொது என்றாலும், ஆணுக்குரியவையும், பெண்ணுக்குரியவையும் வேறுபடுகின்றன. குறிப்பாக சங்க இலக்கியத்தில் இந்த வேறுபாட்டை இனங் காணவியலும், ஆணுக்கு, ஆள்பவனுக்கு உரிய சடங்குகள் பெரிதும் அன்று அவனது சமூக ஆள்வினைகளான போர், வேளாண்மை, அரசாட்சி ஆகியவற்றைச் சார்ந்தும் பெண்ணுக்கு மனையுறை மகளிர்க்கு உரிய சடங்குகள் அவர்களது பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் வதுவை, மகப்பேறு, கைம்மை ஆகிய இனவிருத்தி அல்லது இனவிருத்தித் தடை சார்ந்தும் காணப்படுகின்றன” என்று குறிப்பிடுகிறார் ராஜ்கௌதமன். ஆணுக்காக நிகழ்த்தப்படும் சடங்குகள் சமூகப் பெறுமதியையும், பெண்ணுக்காக நிகழ்த்தப்படும் சடங்குகள் உடைமையைச் சார்ந்தும் அமைவதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் வாழ்க்கை வட்டச் சடங்குகள் பெண்ணின் இனவிருத்தி சார்ந்தனவாக நிகழ்கின்றன.

Downloads

Download data is not yet available.

References

  1. Rajgowthaman, Paatum Thokaiyum, Tolkappiyam and Tamil Social Development, p. 79.
  2. Silambu N.Selvarasu, Ancient Tamil Marriages, p.67
  3. VC Sasivalli, Tamil Marriage, p.44
  4. Gloria V. Dhas, Worship of hero stone in the Sangam literature, International Research Journal of Tamil, 1 (2019) 59-65. DOI: https://doi.org/10.34256/irjt1914